நாணல் அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவு
A
http://abc.go.com/ -எனக்குப்பிடித்த சில சீரியல் பார்க்க,
http://amazon.com/ - கண்டதையும் வாங்க ;)
B
http://blogsearch.google.com/ - பளாக் தேட
C
http://www.coolhotmail.com/ இதுவும் ஒரு மெயில் சர்வீஸ் தான் ..நமக்கு பிடித்தார் போல் ஐடி வெச்சுக்கலாம்(eg) rr@iamwhatiam.com ,
http://www.chennaionline.com/
D
http://deals2buy.com/
E
http://en.wikipedia.org/ -விஷயம் தெரிஞ்சிக்க ,
http://www.esnips.com/
F
http://www.freerice.com/- ஆங்கில அறிவை வளத்திக்கிட்ட மாதிரி ஆச்சு, எதோ உதவி பண்ணாமாதிரியும் இருக்கும் :),
http://www.frozenthoughts.com/ இது எனக்குப்பிடித்த பத்திரிக்கை
G
http://www.google.com/
H
http://www.hindu.com/
I
http://www.imdb.com/ பார்க்கும் படங்களை பற்றி தெரிஞ்சுக்க
J
http://www.jaffnalibrary.com/tools/unicode.htm
K
http://keetru.com/ கதை கவிதை படிக்க,
http://www.kandamangalam.com/new/ புத்தகம்,பாட்டு Download செய்ய
M
http://mail.yahoo.com/,
http://maps.google.com/- ஊர் சுத்த வழி தேட,
http://www.mouthshut.com/ -நல்ல Reviews படிக்க
N
http://www.ndtv.com/,
http://news.google.com/
O
http://www.orkut.com/
P
http://picasaweb.com/
R
http://www.rediff.com/index.html,
http://reader.google.com/ யாரெல்லாம் Post எழுதிருக்காங்கன்னு தெரிஞ்சுக்க
S
http://smashits.com/ -பாட்டு கேக்க,
http://scribd.com/ எனக்கு பிடித்த் புக் Download செய்ய
T
http://twitter.com/,
http://thenkinnam.blogspot.com/ -பாட்டு கேக்க,
http://www.tamilmanam.net/index.html
W
http://wordsmith.org/
Y
http://www.youtube.com/
நான் விரும்பி அழைக்கப்போகும் மூவர் தமிழ்மணத்திற்க்கு புதியவர்கள் ஆனால் வெகு நாட்களாக அழகாக எழுதிக்கொண்டிருக்கும் தனிப்பான்மையானவர்கள்
1.வெட்டிவம்பு விஜய் - எனக்குத்தெரிந்து இவர் எழுதாத தலைப்பே இல்லை..மிக அற்புதமான எழுத்தாளர்
2.விரிந்தசிறகுகள் திவ்யபிரியா- கதை,கவிதை,நகைச்சுவை என்று எழுதும் சகலகலாவல்லி!!
3.பிரியா-என்னுடைய பதிவுகளின் முதல் வாசகி,என் உயிர் நண்பி,கவிதாயினி பிரியா :))
Rule:
The Tag name is A for Apple
Give preference for regular sites
Ignore your own blogs, sites.
Tag 3 People.
Sunday, August 10, 2008
A for Apple
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
\\
F
http://www.freerice.com/- ஆங்கில அறிவை வளத்திக்கிட்ட மாதிரி ஆச்சு, எதோ உதவி பண்ணாமாதிரியும் இருக்கும் :),\\
good:))
ரம்யா,
நேர்த்தியான செலக்ஷன்ஸ். சிலவற்றை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். மீதியையும் பார்த்துவிடுவோம் :)))
தெரியாத பல உபயோகமான இணைய தளங்களைப் பற்றி மட்டுமின்றி //வெகு நாட்களாக அழகாக எழுதிக்கொண்டிருக்கும் தனிப்பான்மையானவர்கள்// என அருமையாக எழுதக் கூடியவர்களையும் அறிமுகம் செய்து பெருமை தேடிக் கொண்டிருக்கிறது இப்பதிவு.
Ramya,
I am literally flattered.
ஆஃபீஸ் போய் விளாவரியா எழுதறேன். (வேறேன்ன வேலை :))
ரம்யா,
நான் தமிழ் மணத்திற்குப் புதியவன் இல்லை. இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். என் வலைத்தளத்தில் தமிழ் மணம் லோகோவெல்லாம் கூட இருந்தது. சமீபத்தில் டெம்ப்ளேட் மாற்றும்போது அதுவும் காணாமல் போய் விட்டது. கூகீள் ஏன் டெம்ப்ளேட் மாற்றும் போது, நமது personalizations'ஐ யெல்லாம் ஏன் அகற்றுகிறது என்று தெரியவில்லை.
\\
1.வெட்டிவம்பு விஜய் - எனக்குத்தெரிந்து இவர் எழுதாத தலைப்பே இல்லை..மிக அற்புதமான எழுத்தாளர்\\
இப்படி வேற சொல்லிடீங்களா, இனிமேல் புதுசா புதுசா எழுதறதுக்கு ரூம் போட்டுத்தான் யோசிக்கணும்.
நான் பாட்டுக்கு தேமேன்னு இருந்தேன், இப்படி புதுசு புதுசுன்னு சொல்லியே கவுக்கப் பாக்கறீயளே? :)
பல நல்ல அறிய வலை தளங்கள் பற்றி சொல்லி இருக்கீங்க...
நன்றி ரம்யா :)
@ :: மை ஃபிரண்ட் ::.
:))
\\Divya said...
\\
F
http://www.freerice.com/- ஆங்கில அறிவை வளத்திக்கிட்ட மாதிரி ஆச்சு, எதோ உதவி பண்ணாமாதிரியும் இருக்கும் :),\\
good:))
\\
Thanks :)
\\சதங்கா (Sathanga) said...
ரம்யா,
நேர்த்தியான செலக்ஷன்ஸ். சிலவற்றை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். மீதியையும் பார்த்துவிடுவோம் :)))
\\
மிக்க நன்றி சதங்கா :))
\\ராமலக்ஷ்மி said...
தெரியாத பல உபயோகமான இணைய தளங்களைப் பற்றி மட்டுமின்றி //வெகு நாட்களாக அழகாக எழுதிக்கொண்டிருக்கும் தனிப்பான்மையானவர்கள்// என அருமையாக எழுதக் கூடியவர்களையும் அறிமுகம் செய்து பெருமை தேடிக் கொண்டிருக்கிறது இப்பதிவு.
\\
மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்
\\விஜய் said...
ரம்யா,
நான் தமிழ் மணத்திற்குப் புதியவன் இல்லை. இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். என் வலைத்தளத்தில் தமிழ் மணம் லோகோவெல்லாம் கூட இருந்தது. சமீபத்தில் டெம்ப்ளேட் மாற்றும்போது அதுவும் காணாமல் போய் விட்டது. கூகீள் ஏன் டெம்ப்ளேட் மாற்றும் போது, நமது personalizations'ஐ யெல்லாம் ஏன் அகற்றுகிறது என்று தெரியவில்லை.
\\
ஒ எனக்கு தெரியாதே விஜய்..இருப்பினும் நீங்கள் என்னுடையா அழைப்பை ஏற்றமைக்கு நன்றி :)
\\விஜய் said...
\\
1.வெட்டிவம்பு விஜய் - எனக்குத்தெரிந்து இவர் எழுதாத தலைப்பே இல்லை..மிக அற்புதமான எழுத்தாளர்\\
இப்படி வேற சொல்லிடீங்களா, இனிமேல் புதுசா புதுசா எழுதறதுக்கு ரூம் போட்டுத்தான் யோசிக்கணும்.
நான் பாட்டுக்கு தேமேன்னு இருந்தேன், இப்படி புதுசு புதுசுன்னு சொல்லியே கவுக்கப் பாக்கறீயளே? :)
\\
புதுசாத்தான் எழுதனும்னு இல்லை விஜய் நீங்க சாதாரண விஷயத்தையும் வித்தியாசமாவே அனுகறீங்கன்னு சொன்னேன் :)
\\naanal said...
பல நல்ல அறிய வலை தளங்கள் பற்றி சொல்லி இருக்கீங்க...
நன்றி ரம்யா :) \\
மிக்க நன்றி naanal :))
//S
http://www.saradaga1.com/ -படம் பார்க்க,
http://smashits.com/ -பாட்டு கேக்க,
http://scribd.com/ எனக்கு பிடித்த் புக் Download செய்ய//
நன்றி ரம்யா.
எனக்கு இவை புதியவை.
ரம்யா... என்ன இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி... நன்றி என்று சொல்லி உங்க மனதை புண் படுத்த போவதில்லை...
மனம் நெகிழ்ந்து போனேன்...
அச்சச்சோ என்ன இவ்ளோப் பெரீஈஈஈஈஈய லிஸ்ட்?? இப்போவே கண்ணக்கட்டுதே..!! நான் எங்க பாட்டி வீட்டுக்கு போய்ட்டு, ஒரு பத்து வருஷம் கழிச்சி வந்துப் படிக்கறேன்...!! ;-)
ரம்யா,
கலக்கறீங்க போங்க...
விஜய்,
//ஆஃபீஸ் போய் விளாவரியா எழுதறேன். (வேறேன்ன வேலை :))//
சீக்கரம் , நானும் எவ்வளோ நேரம் தான் வெயிட் பண்றது (வேறேன்ன வேலை?))//
ramya..done!
தமிழ் மணத்திற்க்கு இப்ப தான் அனுப்சிருக்கேன்...
@வழிப்போக்கன்
ஒ உங்களுக்கு புதிய தளங்களா இவை.. நல்லது :))
@பிரியா
நீங்கள் நெகிழ்ந்துவிட்டீர்களா!! நல்லது :))
@ஸ்ரீ
என்னப்பா கொஞ்சம் இடம் விட்டு எழுதிருக்கேன்..பெரிய லிஸ்ட் எல்லாம் இல்லீங்க
@முகுந்தன்
நன்றி..உங்களையும் கூப்பிட்டிருக்காங்க போலிருக்கே..சீக்கிரம் போடுங்க லிஸ்ட்..
@திவ்யபிரியா
நன்றி..Thanks For Accepting My Invite :)
@திவ்யபிரியா
Warm Welcome to Tamizhmanam :)
நல்ல தொகுப்பு. நன்றி
Ramya,
Though a good post, I suggest you remove links of sites that show new movies online etc. Though we do not care 1. These sites are not legal 2. Doesnt feel good to see links that spread piracy
Smiles,
Vinayak
@மங்களூர் சிவா
நன்றி :)
@Vinayak
Thanks For your suggestion.Removed those sites information :)
நல்ல தொகுப்பு! நன்றி!!
@கப்பி
நன்றி :)
Post a Comment