நண்பர்களே நம்ம ப்ளாக் உலகத்துல இன்னிக்கி ஒரு முக்கியமான நண்பருக்கு பிறந்தநாள்.
முதல்ல வாழ்த்திடுவோமா !!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல
யாருன்னு கண்டுப்பிடிக்க இதோ சில Clues தரேன். நல்ல பிள்ளையா சொல்லுங்க பாப்போம்
1.எல்லோராலும் "தல"ன்னு செல்லமா அழைக்கப்படுபவர்..நோ நோ நான் "தல" அஜித் சொல்லலே.அவர் படம் மாதிரி இல்லீங்க இவர் போஸ்டுக்கெல்லாம் செம்ம டிமாண்டாக்கும் :)
2.எல்லா போஸ்டையும் பொருமையா படிச்சு,கமெண்டும் நல்ல உள்ளம் கொண்டவர்.யாரது இப்படியெல்லாம் உங்க ப்ளாகுக்கு ஆள் சேக்கறீங்களான்னு கேக்கறது..ஹிம்ம்..
3.அலுக்காத காமெடி எழுத்தின் சொந்தக்காரர்.
4.கவிதையோ கதையோ எல்லாமே அருமையா எழுதுபவர்.ஆனா சில நேரத்துல படிக்கறவங்களையே முடிவை ஊகிக்கசொல்லுவாரு. Simplest Clue :)
5.சமீபமா அவரோட எழுதெல்லாம் பின்னவீநத்துவ எழுத்தாவே இருக்கு.. என்ன மாதிரி ச்சின்ன்ன பசங்களுக்கு புரிய மாட்டேங்குது :(((
6."இன்று ஒரு செய்தி" மாதிரி இவர் "பதிவுக்கு ஒரு புது தமிழ்ச் சொல்"ன்னு எழுதுபவர்.
7.தபு சங்கரின் விசிறி.
நீங்க தொடர்ந்து ப்ளாக் படிப்பவரா இருந்தீங்கன்னா இந்த Clues எல்லாம் ஒன்னுமேயில்லை.சுலபமா கண்டுபிடிக்கலாம்.
ஓகே கண்டுபிடிச்சு வாழ்த்துங்க பாப்போம் !!
34 comments:
Hearty Birthday Wishes Jee!!!
//தபு சங்கரின் விசிறி.//
அடடே!! யாருங்க அவரு??
அவர் யாராக இருந்தாலும் பிரச்சனையே இல்லை.
இனிய வாழ்த்து(க்)கள்.
வாழ்த்துகள் மக்கா!! வாழ்க! :)
துளசி மேடம் சொன்னதை வழிமொழிகிறேன். ரம்யா வாழ்த்துபவரை ராமலக்ஷ்மியும் இணைந்து வாழ்த்துகிறேன்.
நல்வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மொட்ட பாஸ். :-)
பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி :)
பிறந்த நாள் காண்பவருக்கு இனிய வாழ்த்துகள்! ரொம்ம்ம்ப நாள் கழிச்சு ரம்யாவை பதிவு போட வச்சதுக்கும் சேர்த்து :)
வாழ்த்திய மக்களுக்கு நன்றி!! :)))
ஜி,
பிறந்த நாள் வாழ்த்துகள்...
:)
ஜி'க்குப் பிறந்த நாளென்று அறிவுறைத்த ரம்யாவிற்கு நன்றி நன்றி நன்றி
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி..
\\Divya said...
Hearty Birthday Wishes Jee!!!
\\
திவ்யா மாஸ்டரா கொக்கா!!
\\ஜி said...
//தபு சங்கரின் விசிறி.//
அடடே!! யாருங்க அவரு??
\\
ஓ இல்லியா??
\\துளசி கோபால் said...
அவர் யாராக இருந்தாலும் பிரச்சனையே இல்லை.
இனிய வாழ்த்து(க்)கள்.
\\
அப்படி போடுங்க துளசி டீச்சர் :) முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)
\\கப்பி | Kappi said...
வாழ்த்துகள் மக்கா!! வாழ்க! :)
\\
நன்றி கப்பி :)
\\ராமலக்ஷ்மி said...
துளசி மேடம் சொன்னதை வழிமொழிகிறேன். ரம்யா வாழ்த்துபவரை ராமலக்ஷ்மியும் இணைந்து வாழ்த்துகிறேன்.
நல்வாழ்த்துக்கள்!
\\
அட்டே நன்றி ராமலஷ்மி மேடம் :)
\\.:: மை ஃபிரண்ட் ::. said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மொட்ட பாஸ். :-)
\\
அட "தல"க்கு மற்றுமொரு பெயர் இருப்பதை வெளியிட்ட .:: மை ஃபிரண்ட் ::.க்கு நன்றி :)
\\வெட்டிப்பயல் said...
பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி :)
\\
நன்றி அண்ணே :))
\\கவிநயா said...
பிறந்த நாள் காண்பவருக்கு இனிய வாழ்த்துகள்! ரொம்ம்ம்ப நாள் கழிச்சு ரம்யாவை பதிவு போட வச்சதுக்கும் சேர்த்து :)
\\
நன்றி அக்கா :)) போஸ்ட் போட , படிக்க கொஞ்சம் நேரமின்மையே காரணம் :(
\\ஜி said...
வாழ்த்திய மக்களுக்கு நன்றி!! :)))
\\
Good :) My Heartiest Bday Wishes to you Geeya :))
\\Karthik said...
ஜி,
பிறந்த நாள் வாழ்த்துகள்...
:)
\\
Thanks Karthik :)
\\விஜய் said...
ஜி'க்குப் பிறந்த நாளென்று அறிவுறைத்த ரம்யாவிற்கு நன்றி நன்றி நன்றி
\\
நன்றி விஜய் :)
\\நாணல் said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி..
\\
நன்றி நாணல் :)
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - ஜீ
ஹேப்பி பர்த்டே ஜி :)
ஜி,
belated birthday wishes
aaapy bday jee...antha ice age anil kutti pola endrum ilamayaga irungal :)
~gils
Many happy returns!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் Jii :)
Belated wishes to u anna.!! :))
Welcome back Ramya..!! ;))
பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி :)
//ஸ்ரீமதி said...
Welcome back Ramya..!! ;))//
yen ramyava mattum akkaannu sollale sri??? :))
ramya!! nee chinna ponnu maadhiri aniyaayathukku scene pottu vachurukkennu ninekkaren ;)
வாழ்த்துக்கள் ஜி :))
ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
//Divyapriya said...
//ஸ்ரீமதி said...
Welcome back Ramya..!! ;))//
yen ramyava mattum akkaannu sollale sri??? :))
ramya!! nee chinna ponnu maadhiri aniyaayathukku scene pottu vachurukkennu ninekkaren ;)//
அக்கா நானும் முதல்ல ரம்யாவ அக்கான்னு தான் கூப்டேன்... அப்பறம் ரம்யாதான், என்னை அக்கா, சித்தி ஏன் பாட்டின்னு கூப்பிட கூட எல்லாரும் தயாரா இருக்காங்க.. ஆனா பேர் சொல்லிக்கூப்பிட தான் யாருமே இல்லன்னு கண்ணுல தண்ணி வெச்சிண்டா... அதான் ஹி ஹி ஹி...!! ;))))))))))))
பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி :)
நாங்கல்லாம் யாரு, கமெண்ட் பார்த்தே கண்டுபிடிச்சிடுவோம்ல ... :)))
பிறந்த நாள் வாழ்த்துக்கள் 'ஜி'. கொஞ்சம் லேட்னு நெனச்சிறாதீங்க, அப்படி நெனச்சிட்டீங்களா ?!! சரி, அடுத்த வருசத்துக்கு அட்வன்ஸ் வாழ்த்தா 'மீ த ஃபர்ஸ்ட்டு' :)))
Ramya
உங்களை சினிமா தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். ஓகேவா?
:)
என்னோட blog பாருங்க...
ரம்யா,
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். வந்து பாருங்கள்.
எங்கே காணாம போயிட்டீங்க??
:(
??????.....
!!!!!....
:-)).
பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி :))
தங்களை தொடர் பதிவுக்கு ( வழக்கொழிந்த சொற்கள் ) அழைத்துள்ளேன்.
மறக்காமல் இடுகை இட வேண்டுகிறேன்.
விபரங்களுக்கு இங்கே பாருங்கள்
Post a Comment