தொப்புள் கொடி உறவு தந்த தாயின் அரவணைப்பில்
கண்டிப்பு கலந்த தந்தையின் கரிசனத்தில்
குட்டி தங்கையின் சுட்டி சிரிப்பில்
கள்ளமில்லா தூய நட்பின் நேசத்தில்
மரு-மகளாக சென்ற வீட்டினரின் பாசத்தில்
கணவனாகிப்போன ஆசை காதலனின் அணைப்பில்
தனக்குள் ஜனித்த சிசுவின் முதல் அசைவில்
தான் பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசத்தில்
அவள் குழந்தைக்கு பிறந்த குழந்தையின் மழலை மொழியில்
தான் கட்டுண்டு கிடப்பதை எண்ணி பெருமிதத்துடன் மகிழ்ச்சியில்
அது பாசவலை என்று உலகிற்கு பறைசாற்றுகிறாள் பெண்
Monday, July 7, 2008
பாசவலை
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
நல்ல வரிகள்..
:-))
சூப்பர்ப் ரம்யா:))
மிகவும் ரசித்தேன்.
பாசவலையில் வார்த்தைகளை மிக மிக அழகாக கோர்த்திருக்கிறீர்கள்,
மனமார்ந்த பாராட்டுக்கள் ரம்யா!!!
உங்கள் கவிதை முயற்சிக்கு ஒரு சபாஷ்!!
தொடர்ந்து எழுத முயற்சிக்கவும், வாழ்த்துக்கள் ரம்யா:))
:)))))
Gud attempt.... Innum neraya ezutha ezutha nalla improve aagum :))
வரிகளும்
கவிதையும்
நல்ல இருக்கிறது
Wow!! Superrrrrrr...
Amazing...
இதற்கு கிறுக்கல்கள் என்றா லேபிள் போடுவது. காவியம் / இலக்கியம் என்றல்லவா இருக்கவேண்டும் !
//தான் பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசத்தில்
அவள் குழந்தைக்கு பிறந்த குழந்தையின் மழலை மொழியில்
//
அற்புதமான வரிகள்.இவை இரண்டும் தரும் இன்பத்தை வேறு எதுவும் தராது.
ஒரு பெண்ணின் வாழ்கையை முழுசா சொல்லிட்டீங்க...இத விட அருமையா சொல்ல முடியாது...Keep it up...
rums...kavithai nalla iruku..urainadaiya iruku..konjam rhyminga vara mari try pannnina ium nanna irukum..rhyming rhumya :D hii..title nalarukay :D
நன்றி வழிப்போக்கன் :))
\\Divya said...
உங்கள் கவிதை முயற்சிக்கு ஒரு சபாஷ்!!
தொடர்ந்து எழுத முயற்சிக்கவும், வாழ்த்துக்கள் ரம்யா:))
\\
நன்றி திவ்யா :)) என்னால் முடிந்ததை எழுதுகிறேன்
\\ஜி said...
:)))))
Gud attempt.... Innum neraya ezutha ezutha nalla improve aagum :))
\\
நன்றி ஜி! எதோ நீங்க கொடுத்த ஊக்கம் தான் இதுவே..கண்டிப்பாக முயற்ச்சிக்கிறேன் :))
\\திகழ்மிளிர் said...
வரிகளும்
கவிதையும்
நல்ல இருக்கிறது
\\
நன்றி திகழ்மிளிர் :)
நன்றி விஜய், ஆனாலும் உங்களுக்கு தாராள மனசு ;) நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவருங்கோ...
\\முகுந்தன் said...
//தான் பெற்ற குழந்தையின் முதல் ஸ்பரிசத்தில்
அவள் குழந்தைக்கு பிறந்த குழந்தையின் மழலை மொழியில்
//
அற்புதமான வரிகள்.இவை இரண்டும் தரும் இன்பத்தை வேறு எதுவும் தராது.
\\
நன்றி முகுந்தன் :) நீங்க சொல்வது உண்மை தான் :)
\\Divyapriya said...
ஒரு பெண்ணின் வாழ்கையை முழுசா சொல்லிட்டீங்க...இத விட அருமையா சொல்ல முடியாது...Keep it up...
\\
நன்றி திவ்யப்ரியா !
\\
gils said...
rums...kavithai nalla iruku..urainadaiya iruku..konjam rhyminga vara mari try pannnina ium nanna irukum..rhyming rhumya :D hii..title nalarukay :D
\\
நன்றி கில்ஸ் :) ஆஹா எனக்கு ஒரு பட்ட பெயரா..நன்றி ;)
கவுஜ கவுஜ!! :))
பெண்னை பெருமைப்படுத்தும் பதிவு...
தினேஷ்
eppadi ma..eppadi idhellam?? :)
கலக்கல் வரிகள்.... ஆனா கிறுக்கலகள் என்று போடாம வேற ஏதாவது போட்டிருக்கலாமே??
\\கப்பி பய said...
கவுஜ கவுஜ!! :))
\\
நன்றி கப்பி :))
\\தினேஷ் said...
பெண்னை பெருமைப்படுத்தும் பதிவு...
தினேஷ்
\\
உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தினேஷ் :))
\\Usha said...
eppadi ma..eppadi idhellam?? :)
\\
Edho Usha nammalala mudinja kodumai ;)
\\இவன் said...
கலக்கல் வரிகள்.... ஆனா கிறுக்கலகள் என்று போடாம வேற ஏதாவது போட்டிருக்கலாமே??\\
இவன் உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி :)). இதையெல்லாம் பின்ன கவிதைனா சொல்ல சொல்ரீங்க, பாவங்க நம்ம மக்கள் :((
Ramya,
Indha varigal (kirukkalgal - unga languagela sonna) romba nalla iruku :)
//இவன் உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி :)). இதையெல்லாம் பின்ன கவிதைனா சொல்ல சொல்ரீங்க, பாவங்க நம்ம மக்கள் :((//
நீங்க இப்படி எழுதினதுக்கே கவிதை இல்ல எங்குறீங்க அப்போ நான் எழுதினத என்ன என்னு சொல்லுவீங்க?? போய் பாருங்க தெரியும் எப்படி எழுதி இருக்கேன் என்னு
\\ ஸ்ரீ said...
Ramya,
Indha varigal (kirukkalgal - unga languagela sonna) romba nalla iruku :)
\\
உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஸ்ரீ :))
\\இவன் said...
//இவன் உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி :)). இதையெல்லாம் பின்ன கவிதைனா சொல்ல சொல்ரீங்க, பாவங்க நம்ம மக்கள் :((//
நீங்க இப்படி எழுதினதுக்கே கவிதை இல்ல எங்குறீங்க அப்போ நான் எழுதினத என்ன என்னு சொல்லுவீங்க?? போய் பாருங்க தெரியும் எப்படி எழுதி இருக்கேன் என்னு
\\
நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக படிக்கறேன் இவன் :)
good! try more :)
என்ன ரம்யாஜி,
இன்னும் பாசவலையிலிருந்து மீளவில்லையா? அடுத்த பதிப்பு எங்கே?
\\sathish said...
good! try more :)
\\
நன்றி sathish
\\ விஜய் said...
என்ன ரம்யாஜி,
இன்னும் பாசவலையிலிருந்து மீளவில்லையா? அடுத்த பதிப்பு எங்கே?
\\
புதுசு போட்டாச்சு விஜய்ஜி :))
நல்லா இருக்கு ரம்யா..
ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையையும் அழகா சொல்லி இருக்கீங்க....
இன்னும் நிறைய எழுதுங்க... :)
\\naanal said...
நல்லா இருக்கு ரம்யா..
ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையையும் அழகா சொல்லி இருக்கீங்க....
இன்னும் நிறைய எழுதுங்க... :)
\\
நன்றி நாணல் :)
நீங்க இவ்வளவு சூப்பரா எழுதறவங்களா, நானும் உங்களைப் போல ஒரு சக கவுஜாயினின்னு பீத்திக்க முடியாத அளவு நல்லா எழுதி இருக்கீங்க
\\ rapp said...
நீங்க இவ்வளவு சூப்பரா எழுதறவங்களா, நானும் உங்களைப் போல ஒரு சக கவுஜாயினின்னு பீத்திக்க முடியாத அளவு நல்லா எழுதி இருக்கீங்க
\\
நன்றி ராப் :)) ஆனாலும் உங்க "கும்ளே" கவிதைக்கு எதுவுமே இணை இல்லீங்க :)))
ரம்யா லேட் கமெண்ட் போட்டதுக்கு ஒரு சாரி...
முதல் முயற்சி மிக அழகாக இருக்கு... இன்னும் நிறைய எழுத என் வாழ்த்துகள்...
பிரியா, வாழ்த்துக்களுக்கு நன்றி :)
Post a Comment