நாம தினமும் உபயோகப்படுத்தும் ஜிடாக்கல இந்த ரெண்டு பொண்ணுங்க எவ்ளோ நல்ல விஷயம் பேசிருக்காங்க பாருங்க
பிரியா:ஹாய் மாச்சா(மச்சி = Feminine Form என்று கொள்க) LTNS(Long Time No See)?
பூர்ணி:ஹாய்ய்ய்ய்ய் மாச்சா..எப்படி இருக்கே??
பிரியா:பாயின்டி எங்கே ஆளே ரொம்ப நாளா காணோம்?
பூர்ணி:கொஞ்சம் பிஜீ மாச்சா..ஆபீஸ், கிலாஸ்னு போகுது..
பிரியா:ஆபீஸ் சரி உங்க PL "நச்சு நாகய்யா" தொல்லை தாங்கலய்யா?அது சரி என்னடி கிலாஸ்னு எல்லாம் சொல்றே?
பூர்ணி:ஆமாடி நாங்களும் படிக்க ஆரம்பிச்சுடோம்ல
பிரியா:என்ன நடக்குது இங்க பூஸ்(பூர்ணி = செல்ல பெயர்)
பூர்ணி:ஆமாடி நான் ஜாப்பனீஸ் கத்துக்க அரம்பிச்சுட்டேன்..
பிரியா:என்னடி திடீர்னு ஜாப்பனீஸ் எல்லாம்?
பூர்ணி:ஆமா மேடம்..சொல்லு நீயும் பொட்டி தட்டரே,நானும் பொட்டி தட்டரேன்,மத்தவங்களைவிட நமக்கு ஒரு எட்ஜ் வேண்டாமா?
பிரியா:ஜாப்பனீஸ் கத்துகறதால என்ன பெரிய வித்தியாசம்?
பூர்ணி:பாருடி இப்போ நம்ம கம்பனீஸ் எல்லாம் ஈஸ்டு சய்ட் நிறைய கான்சன்ட்ரேட் பண்ண அரம்பிச்சிடாங்க..இந்த ஜப்பான் காரங்களுக்கு இங்கிலீஷ் பேசினாலும்,அவங்க ஆக்சென்ட்டு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு புரிஞ்சுக்க..அதுனால அந்த மக்கள் மோஸ்ட்டா ஜாப்பனீஸ்லயே டாகுமென்ட்ஸ் வெச்சிருக்காங்க.
பிரியா:அதுனால நீ ஜாப்பனீஸ் படிச்சிட்டு டிராலான்சுலேட் பண்ணபோறியா?
பூர்ணி:ஆமாடி பாரு அந்த மாதிரி கிலயின்ட்ஸ் கிட்ட அவங்க லாங்குவேஜ்ல பேசி நல்லா ரிக்குவியர்மெண்ட்ஸ் கலெக்ட் பண்ணவேண்டிருக்கும்.ஸோ நாம அவங்க மொழில பேசினா உபயோகமா இருக்கும் இல்லியா?
பிரியா:ஆமாடி என்னோட பிரண்டு TCS-ல டிரேயினிங்லயே சொல்லித்தறதா சொன்னா.நம்ம சித்தூ கூட விப்ரோ-ல ஹைதராபாத் போயி படிச்சேன்னு சொன்னால! சரி எங்க கத்துகற?
பூர்ணி:நம்ம நுங்கம்பாக்கம் ஐசிஐசிஐ பாங்குக்கு கிட்ட ABK AOTS DOSAKAI-னு ஒரு இடம் இருக்கு.
பிரியா:என்னடி தோசகாய ,பப்பூனு சொல்ற :P
பூர்ணி:அட கொல்டி பெண்ணே நான் சொன்னது அந்த சென்டர் பேருடி ..கிர்ர்ர்
பிரியா:சரி சரி :D மேல சொல்லு
பூர்ணி:ஹம்..நான் சொல்றத கேளு..இந்த லாங்குவேஜ் படிக்க 4 லெவெல்ஸ் இருக்கு..JLPT எக்ஸாம்ஸ்னு சொல்வாங்க.லெவெல் 1 பாத்தீன்னா ரொம்ப பேஸிக்.
பிரியா:ஹேய் அவங்க எல்லாத்தயுமே படம் படமா வரையவாங்களே?
பூர்ணி:ஆமாடி ரெண்டு விதமான எழுத்து முறை இருக்கு ஹீராகானா கதக்கானானு..அப்புறம் நீ சொல்ற படங்களை காஞ்சினு சொல்வாங்க..லெவெல் 1 ல 200 காஞ்சி தான் இருக்கு..21 லெசன்ஸ் தான் இருக்கு..."இது பேனா","அது புத்தகம்" இது போல..
பிரியா: சூப்பர்டி ..ஈஸியா?
பூர்ணி: பாரு "வதாஷிவா பூர்ணி தெசு"(நான் பூர்ணிமா)","வதாஷிவா நிஹங்கோனோ ககுசேய் தெசு(நான் ஜாப்பனீஸ் ஸ்டூடெண்ட்)அப்படின்னு ரொம்ப சிம்பிள் ..குட்டி பசங்கலேர்ந்து..பெரிய அங்கிள்ஸ்,ஆன்டீஸ் கூட கத்துக்கறாங்க :)
பிரியா:நீ சொல்றதெல்லாம் கேக்க நல்லா தான் இருக்கு..காஸ்டிலியா இருக்குமோ?
பூர்ணி:இல்ல மாச்சா லெவெல் 1 கிலாஸ்க்கு Rs .3000/- தான் ஒரு வருஷத்துக்கு..நல்லாவே சொல்லிதறாங்க.
பிரியா:இது சூப்பரு..ஆமா எப்ப போற கிலாஸ்க்கு?
பூர்ணி:சண்டேஸ் காலைல 8.30 க்கு ஆரம்பிக்குது..3 மணிநேரம் கிலாஸ்
பிரியா:என்ன!! விடியகாலைல சொல்றே :((
பூர்ணி:போடி இவளே வாரத்துல ஒரு நாள் தானே..படிச்சா கை மேல பலன்.வேணும்னா நீ அடுத்த ஸ்லாட் வா, ஆனா நம்ம சென்னை வெயிலுக்கு 12.00 மணிக்கு முடிச்சிறது நல்லது தானே?
பிரியா: என்ன சொல்றே..கை மேல பலனா?
பூர்ணி:ஆமாடி ..நீ ஆபீஸ்ல உபயோக படுத்தாட்டியும் ஒரு மொழி கத்துகிட்ட மாதிரியும் இருக்கும்..நீயே ஒரு டிரான்சுலேட்டர் மாதிரியும் ஆகலாம்.
பிரியா:ஒ நம்ம சிங்கர் சின்மயி பண்ற மாதிரியா?
பூர்ணி:ஹேய் ஹோல்ட் ஆன் ஆசை படு பேராசை படாதே.முதல்ல கிலாஸ் சேரு :))
பிரியா:சரிங்க மேடம் ..எப்போ ஆரம்பிக்கராங்க?
பூர்ணி: இந்த எக்ஸாம்ஸ் ஒரு வருஷத்துக்கு ஒன்னு தான்..எல்லா டிசம்பர் மாசமும் நடக்கும்..என்னோட நாளைக்கி வா நானே சேர்த்துவிடறேன் :))
பிரியா :சரிடி ஷுர்..ஹேய் இத அந்த ரம்யா பொண்ணுக்கு கூட FYI அனுப்புவோம்
பூர்ணி:யாரு அவளுக்கா? இத கூட கொஞ்சம் மாத்தி ஒரு போஸ்ட் போட்டிருவா..போட்டதோட மாச்சாஸ் என்னோட புது போஸ்டு படிங்கனு ஒரு மெயில் நமக்கே தட்டிருவா ..கிர்ர்ர்
பிரியா:விடுடி ஏதோ நல்ல விஷயம் நாலு பேருக்கு போயி சேருது இல்லியா?
பூர்ணி:அதுவும் கரெக்ட்தான்..ஒகேடி மாச்சா..பை பை.
பிரியா: ஒகே பை நாளைக்கு கால் பண்றேன்...
என்ன மக்களே நான் பண்ணது கரெக்ட்தானே..இவங்க சொன்னத நான் உங்களுக்கு சொல்லிட்டேன்..என்ன நாமளும் போலமா??
46 comments:
அப்படியே பெங்களூர், அமெரிக்கா, எல்லா எடத்துலையும் எங்க எங்க சொல்லி தருவாங்கன்னு சொன்னீங்கன்னா நாங்களும் போவோம்.....
ஆமாம்.... க்ளாஸ்ல எலி பிரியாணி, பல்லி சூப்புன்னெல்லாம் இண்டர்வெல்லுல தர மாட்டாங்கதானே?? ;)))
FYI. I am giving the details here which got in my mail.
"INDO-SAKURA SOFTWARE PVT.LTD" has taken a step as "Omniscient" for promotion of Japanese Language for B.E and MCA students who are willing to work with Japanese companies in Japan or in India.We are providing 100% placement
Course Fee : 50000 rs/-
Duration : 4 months
Location : Bangalore,India
For Any further information you can contact on following:
Udhyakumar M
+91-9986693723
1926,30th Cross,11th Main
Banshankari 2nd Stage,
Bangalore-70.
udhya@indosakura.com
www.indosakura.com
நல்ல பதிவு...
//ஹம்..நான் சொல்றத கேளு..இந்த லாங்குவேஜ் படிக்க 4 லெவெல்ஸ் இருக்கு..JLPT எக்சாம்ஸ்னு சொல்வாங்க.லெவெல் 1 பாத்தீன்னா ரொம்ப பேஸிக்.
//
எங்க போனாலும் இந்த எக்ஸாம்ஸ் தொல்ல மட்டும் தாங்க முடியல..
அடுத்த பகுதி எப்போ ??
//(மச்சி = Feminine Form என்று கொள்க)//
??????
கோரினிசிவா
அப்போ சீக்கிரமே ஜப்பானிய மொழியில் ஒரு வலைப்பதிவு எதிர்பார்க்கலாம்!!
நடத்துங்க நடத்துங்க :)
அரிகதோ
hasimemaste.
wakarimasta.. wakarimasta.
arigato gozaimus ramyasan.
Indo-Japanese சென்டர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கனும் ஜி. அவங்களை கேட்டா தெரியும் :)
நீங்க கேட்ட சூப் எல்லாம் அவங்க சாப்பிடறாமாதிரி படம் காட்டுவாங்களாம் :))
\\ஜோசப் பால்ராஜ் said... \\
வருகைக்கும், தகவலுக்கும் நன்றி:)
\\வெட்டிப்பயல் said...
நல்ல பதிவு...
\\
நன்றி வெட்டிப்பயல்:)
\\வழிப்போக்கன் said...
//ஹம்..நான் சொல்றத கேளு..இந்த லாங்குவேஜ் படிக்க 4 லெவெல்ஸ் இருக்கு..JLPT எக்சாம்ஸ்னு சொல்வாங்க.லெவெல் 1 பாத்தீன்னா ரொம்ப பேஸிக்.
//
எங்க போனாலும் இந்த எக்ஸாம்ஸ் தொல்ல மட்டும் தாங்க முடியல..
அடுத்த பகுதி எப்போ ??
\\
ஆமாங்க என்ன பண்ணலாம் சொல்லுங்க!! ஒரு பகுதி தான் நான் என்ன அந்த மொழியா சொல்லித்தறேன் :))..எனக்கு தெரிஞ்ச தகவலை பதிவாக்கிட்டேன்
\\ வழிப்போக்கன் said...
//(மச்சி = Feminine Form என்று கொள்க)//
??????
\\
பசங்க மச்சின்னு சொல்றா மாதிரி, நாங்க மாச்சானு சொல்வோம் ;)
\\விஜய் said...
கோரினிசிவா
அப்போ சீக்கிரமே ஜப்பானிய மொழியில் ஒரு வலைப்பதிவு எதிர்பார்க்கலாம்!!
நடத்துங்க நடத்துங்க :)
அரிகதோ
\\
விஜய் சான் கொன்னிச்சிவா :) அரிங்கத்தோ குசாய்மசு :))..(தெரியலன்னா கேட்டாவது ரிப்ளை போடனும் இல்லியா??)
\\Deepa said...
hasimemaste.
wakarimasta.. wakarimasta.
arigato gozaimus ramyasan.
\\
தீபா சான், ஹாஜிமேமாஷிட்டே !
அரிங்கத்தோ குசாய்மசு :))
Vijay ungalukku enn indha kolai veri!! Tamizhlaye blog panna ariyathettu mistakes varudham idhula japanesela veraya !!
இதெல்லாம் வேற நடக்குதா gtalkல??
Conversation அ ரொம்ப சுவாரஸியமா , உபயோகமான தகவல்களுடன் அழகா எழுதியிருக்கிறீங்க ரம்யா!!
நல்லாயிருக்கு பதிவு!!
//என்னடி தோசகாய ,பப்பூனு சொல்ற :P//
same blud..
//அட கொல்டி பெண்ணே//
//இந்த அந்த ரம்யா பொண்ணுக்கு கூட FYI அனுப்புவோம்
//
ROTFL..engayo idikuthay :D
//வதாஷிவா பூர்ணி தெசு"(நான் பூர்ணிமா//
Poorni nu thaana japnese varuthu..appo thesu in jap isikoltu maa in tamil?? avvvvvvv...ebuudi..kepomla kelvi ;)
//வதாஷிவா நிஹங்கோனோ ககுசேய் தெசு//
sathiyama mudileenga..itha neengalay inoru thada sirikama padichi kaatunga papom :D
//கிர்ர்ர்//
ROTFL :D :D :D
//arigato gozaimus ramyasan.//
intha item uppa kaarama??
//arigato gozaimus ramyasan.//
intha item uppa kaarama??
ohh..replylaam kuda japnesela vanthirukay..erkanavay pistha neenga..and btw
//ariyathettu//
ila aayirathettu :D
'அரிகதோ' is just an informal way. The Arigato Gozaimasu is more of formal. :)
Hey .. nice post here!! Hmm நானும் ஒரு காலத்துல German class போனேன் ... not finding time nowadays even to revise what I learnt ...
Your post has made me give a re-think
(தெரியுது ... Germany East ல இல்ல ... ஆனா எனக்கு தெரிஞ்ச Foreign language அது தானே ...:))
Smiles,
Vinayak
\\இவன் said...
இதெல்லாம் வேற நடக்குதா gtalkல??
\\
ஆமா பாருங்க இவன் என்ன அநியாயம் இல்ல !!
\\Divya said...
Conversation அ ரொம்ப சுவாரஸியமா , உபயோகமான தகவல்களுடன் அழகா எழுதியிருக்கிறீங்க ரம்யா!!
நல்லாயிருக்கு பதிவு!!
\\
நன்றி திவ்யா :)
ஆமாங்க கில்ஸ்,அவங்க மொழி முதல்ல கேக்கும் போது அப்படி தோண்லாம் ஆனா படிச்சா நல்லாவே புரியும் போல
\\விஜய் said...
'அரிகதோ' is just an informal way. The Arigato Gozaimasu is more of formal. :)
\\
தகவலுக்கு நன்றி விஜய் :)
\\EnvyRam said...
Hey .. nice post here!! Hmm நானும் ஒரு காலத்துல German class போனேன் ... not finding time nowadays even to revise what I learnt ...
Your post has made me give a re-think
(தெரியுது ... Germany East ல இல்ல ... ஆனா எனக்கு தெரிஞ்ச Foreign language அது தானே ...:))
Smiles,
Vinayak
\\
நன்றி விநாயக்ராம் :) நேரம் ஒதுக்கி அந்நிய மொழியும் படிக்கலாம் :)
//ஆபீஸ் சரி உங்க PL "நச்சு நாகய்யா" தொல்லை தாங்கலய்யா?//
எதுக்குங்க அவங்க PL மேல இப்படி ஒரு காண்டு?
//பிரியா :சரிடி ஷுர்..ஹேய் இத அந்த ரம்யா பொண்ணுக்கு கூட FYI அனுப்புவோம்
பூர்ணி:யாரு அவளுக்கா? இத கூட கொஞ்சம் மாத்தி ஒரு போஸ்ட் போட்டிருவா..
போட்டதோட மாச்சாஸ் என்னோட புது போஸ்டு படிங்கனு
ஒரு மெயில் நமக்கே தட்டிருவா ..கிர்ர்ர் //
எப்படி இப்படியெல்லாம் :-)
//பிரியா:விடுடி ஏதோ நல்ல விஷயம் நாலு பேருக்கு போயி சேருது இல்லியா?//
நெஜமாவே நல்ல விஷயம்தான்.
நல்ல பதிவு!
மித்சுபிஷி பித்சுபிஷி ஹிட்டாச்சி விட்டாச்சி :))
\\முகுந்தன் said...
//ஆபீஸ் சரி உங்க PL "நச்சு நாகய்யா" தொல்லை தாங்கலய்யா?//
எதுக்குங்க அவங்க PL மேல இப்படி ஒரு காண்டு?
//பிரியா :சரிடி ஷுர்..ஹேய் இத அந்த ரம்யா பொண்ணுக்கு கூட FYI அனுப்புவோம்
பூர்ணி:யாரு அவளுக்கா? இத கூட கொஞ்சம் மாத்தி ஒரு போஸ்ட் போட்டிருவா..
போட்டதோட மாச்சாஸ் என்னோட புது போஸ்டு படிங்கனு
ஒரு மெயில் நமக்கே தட்டிருவா ..கிர்ர்ர் //
எப்படி இப்படியெல்லாம் :-)
//பிரியா:விடுடி ஏதோ நல்ல விஷயம் நாலு பேருக்கு போயி சேருது இல்லியா?//
நெஜமாவே நல்ல விஷயம்தான்.
\\
சும்மா தான் ;)
நன்றி முகுந்தன்
\\கப்பி பய said...
நல்ல பதிவு!
மித்சுபிஷி பித்சுபிஷி ஹிட்டாச்சி விட்டாச்சி :))
\\
நன்றி கப்பி :)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............. எனக்கு பயங்கரமா கண்ண கட்டுதே
//ஆமாம்.... க்ளாஸ்ல எலி பிரியாணி, பல்லி சூப்புன்னெல்லாம் இண்டர்வெல்லுல தர மாட்டாங்கதானே?? //
ஜி ஏங்க இந்தக் கொலைவெறி
\\ rapp said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............. எனக்கு பயங்கரமா கண்ண கட்டுதே
//ஆமாம்.... க்ளாஸ்ல எலி பிரியாணி, பல்லி சூப்புன்னெல்லாம் இண்டர்வெல்லுல தர மாட்டாங்கதானே?? //
ஜி ஏங்க இந்தக் கொலைவெறி
\\
நன்றி ராப்
ஹோசூகே சூகோமா!
(உபயோகமான தகவல் பதிவு!னு சப்பான்ல சொல்லி இருக்கென்னாக்கும்!) :)
ஆமா, ரம்யாவுக்கு சப்பான் தெரியாதுல்ல? :p
\\ambi said...
ஹோசூகே சூகோமா!
(உபயோகமான தகவல் பதிவு!னு சப்பான்ல சொல்லி இருக்கென்னாக்கும்!) :)
ஆமா, ரம்யாவுக்கு சப்பான் தெரியாதுல்ல? :p
\\
அடடே அம்பி அண்ணா இவ்ளோ ஜாப்பனீஸ் பேசுவீங்களா??? கலக்கரீங்க :))))
உங்க பதிவே எனக்கு அன்னிய மொழி மாதிரி தெரியுது.நல்லா இருக்குங்க. நான் கூட இங்க சைனீஸ் கத்துக்கலாம்னு போய் பாதி வழியிலேயே திரும்பிட்டேன்:)
என்ன நிஜமா நல்லவன் சார்..தமிழ்ல தானே எல்லாமே சொல்லிருக்கேன்..அதுவே ரொம்ப சொதப்பிடிச்சோ?? வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி :))
ニースの情報
お問い合わせいただきありがとうございます共有
フレンドリー
--Mastan
"ரீடர் டைஜஸ்ட்" (Readers digest) பிறந்த கதை!
நன்றி ரம்யா!
"தமிழோடு" தளத்தின் மற்ற பகுதிகளையும் படித்து, தங்களின் மேலார்ந்த மறுமொழிகளை இடுக.
உழவன்
http://tamizhodu.blogspot.com
http://tamiluzhavan.blogspot.com
இவங்க இப்பவே இப்படி pEசினால் ஜப்பான் மொழி படித்த பிறகு!
தி.விஜய்
pugaippezhai.blogspot.comவாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய்
nice post!
மஸ்தான் நான் ஜாப்பனீஸ் படிக்கலாம்னு தானே சொன்னேன்...நீங்க சொல்லிருக்கறத மொழிப்பெயர்த்தா இன்னும் நல்லா இருக்கும் :)வருகைக்கு நன்றி
உழவன் வருகைக்கு நன்றி :) கண்டிப்பாக படித்து கருத்துக்களை மறுமொழி இடுகிறேன் :)
விஜய் வருகைக்கு நன்றி
தென்றல்சங்கர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Good one :)
பாசவலை போஸ்ட் அடுத்தது என்னனு எதிர் பார்த்தா... சூப்பர் போஸ்ட்... conversation நடைல ஒரு நல்ல பதிவு... ஒவொரு போஸ்ட் ஒவ்வொரு விதத்தில் அழகா இருக்கு... :)
உன் ப்லாக் ஒரு mixed fruit ஜாம் மாறி இனிப்பா varietyஆ இருக்கு...
tamile padhi per japanese madhiridhan pesaranga :)) so its ok, kathukalam, easyadhan irukum
கயல்விழி, வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி
பிரியா, வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி
உஷா இதுல எந்த உள்குத்தும் இல்லியே..இருக்காது நீங்க ரொம்ப நல்லவங்க ..ஹி,ஹி !!
பட்டைய கெளப்புறீங்க...... போங்க......!
Me, வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி :))
நல்ல விறுவிறுப்பா போட்டு இருக்கீங்க!
@ சுந்தர் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி :))
I should digg your article so more folks can see it, very useful, I had a tough time finding the results searching on the web, thanks.
- Murk
Post a Comment