நாங்க ரெண்டு பேரும் இப்படி ஷாப்பிங் கெளம்பினோம்.இந்த ஊர்ல ஒரு "High End Shopping Mall" கொஞ்சம் தூரம் இருந்தது.Directions எல்லாம் எடுத்துண்டு பஸ் பிடிச்சு அங்க போனோம், அங்க நெரைய்ய கடைகள்.
நம்ம தலைவி லிச்ட் வேர கொஞ்சம் பெரு(ஊ)சு.இங்கே வர இன்டியன்ஸ் ஷாப்பிங் வந்தா ஒரு நடமாடும் கால்குலெடர் மாதிரி ஆயிடுவோம்.எந்த பொருள் பாத்தாலும் உடனே (*40)போட்டிடுவோம்.
முதல்ல நம்ம தலைவி-ஒட அக்காக்கு எல்லாம் வாங்கிருவோம்னு Handbag Section-க்கு போனோம்.நம்ம பிரண்டுஆச்சே உதவி பன்னுவோம்னு போனா,நம்ம செலக்க்ஷன் எதுவும் அவங்களுக்கு பிடிக்கல.ஸெரி நாம இனிமே கருத்து மட்டும் சொல்வோம் அவங்களே செலெக்ட் பன்னுங்கன்னு பாத்தா,நல்லா ஜிகு ஜிகுன்னு மின்னர மாதிரி இருக்கர பாக் எடுக்கராங்க.கேட்டா "Foreign Look".கலி காலம் டா பெருமாளே!
நல்லா அலஞ்சு அலஞ்சு பர்சேஸ் பன்னி டயர்ட் ஆகிடோம்.ஸெரி எங்கேயாவது சாப்பிடலாம் பாத்தா எங்கேயுமே வெஜிடேரியன் கெடைகலை. கொஞ்சம் தேடினப்பரம் SUBWAY கண்ல மாட்டித்து.நம்ம தலைவியோட Ex-Roomie ஒருத்தர் ஒரு நாள் ஆர்டர் பண்னத எங்கெயோ மூளை-ல Backup பண்னி வெச்சிருந்தாங்க.அத Refresh பண்னி ஆர்டர் பன்ராங்க. ஏதொ எலை தழை கொடுத்து சாபிடுங்க்ராங்க,டிஷோட பேரு என்னனு கேட்டா "Veggie Delight(????)".இது என்னடாப்பா நமக்கு வந்த சோதனைன்னு சாப்பிட்டுடேன்!( தலைவி, நீங்க இத படிச்சிட்டு உங்க ட்ரீட் கான்சல் பன்னாதீங்க!)
நாம வந்து இவ்ளோ நாள் ஆரதே வெளிய வேர வந்திருக்கோமேனு எடுக்கலாம்னு நெனச்சேன். Halloween Day-காக கடைகளில், பொம்மை இருந்துது.ஒரு Ghost பொம்மை கிட்ட நின்னு Photo எடுத்தோம்!அத வீட்டுக்கு அனுபிச்சா "ஓரு பேய்யே பேய் பொம்மை கிட்ட நிக்குதே!(ஆச்சிரியகுறி)ன்னு என் அருமை தங்கை நக்கல் அடிச்சத நான் இங்க சொல்ல மாட்டேன்.
இப்படி சில பல காமெடி எல்லாம் பன்னி நான் இங்க நள ஒட்டிகிட்டு இருக்கேன்.
ஓரு Homebird-ah இருந்த நான் இங்க வந்து நெரைய்ய கத்துகிட்டேன்.
கொஞ்ஞம் இங்கிலீஷ்ல மொக்கை(!!!!!!)
Few Changes in My Life
1.Learnt to be Independent (தனியா வீட்ல இருக்கவோ,சாப்பிடவோ எனக்கு அறவே பிடிக்காது.இப்ப 2 நாள் கூட தனியா இருப்பேன்)
2.I could think and take decisions on my own.
3.Learnt to solve problems instead of reacting emotionally.
4.Learnt to be patient.
5.I Was so pampered @ home that for every small need of mine would trouble my parents and sis.It is different now,I plan and purchase things for them either online/in-store!
6.Most Importantly started a blog!
Based on my personal experience,I would recommend every person to be out of home for sometime.Eventually one can meet different people,realise that Life is always not a bed of roses and understand what do they actually want in life!
Hope my stay here would teach me much more and make it memorable!
என்னோட இந்த ப்ளாகுக்கு இது நாள் வரை காமன்ட் போட்ட/போடபோர மக்கள் எல்லாருக்கும் நன்றி!
Monday, April 21, 2008
Namma Ooru Seemati-Final Part
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
enna ramya namma ooru seemati ye ivalo seekaram mudichutiyee... innum konjam ezhuthirukalam illa...
nalla irruku... keep continuing with such funny posts... ;)...
\\Based on my personal experience,I would recommend every person to be out of home for sometime.Eventually one can meet different people,realise that Life is always not a bed of roses and understand what do they actually want in life!\\
anubavam pesutho??
\\என்னோட இந்த ப்ளாகுக்கு இது நாள் வரை காமன்ட் போட்ட/போடபோர மக்கள் எல்லாருக்கும் நன்றி!\\
thideernu nanri ellam potathum.....blogging aa vida poreengalo nenaichutein Ramya!!
@priya
Yeah konjam mokkai ayidichu stop panniten :)
Thanks for your comments!
@Divya
Yeah Anubavam nallave pesudhu!
Ennaga ippadi solteenga naan ippa dhan blog ezhudha arambichen.I find it interesting.So will not quit. Edho nambalala mudinja mokkai podavenam ;)
Thanks for your comments!
//தனியா வீட்ல இருக்கவோ,சாப்பிடவோ எனக்கு அறவே பிடிக்காது.இப்ப 2 நாள் கூட தனியா இருப்பேன்//
சாப்பிடாமையுமா?
@ILA
முயற்சி பன்னி சொல்கிறேன் இளா! பின்னூட்டதிற்கு நன்றி!
first time here...... excellent write up.
all you need is triple 'C's here.....
Car/Credit Card/Cell Phone
you can do what ever you want......
\\@Divya
Yeah Anubavam nallave pesudhu!
Ennaga ippadi solteenga naan ippa dhan blog ezhudha arambichen.I find it interesting.So will not quit. Edho nambalala mudinja mokkai podavenam ;)
Thanks for your comments!\\
தொடர்ந்து எழுதுங்க ரம்யா,
நீங்க எழுதுறது மொக்கையா எல்லாம் இல்லீங்க, keep blogging:)
Divya.
//SathyaPriyan said...
first time here...... excellent write up.
all you need is triple 'C's here.....
Car/Credit Card/Cell Phone
you can do what ever you want......//
வாங்க சத்யப்ரியன்.பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி!ஆமாங்க இந்த ஊர்ல கார் ரொம்ப அவசியம்.நான் இருக்கும் Houston-ல பஸ் வசதி இருந்தாலும், கார் இல்லாம கொஞ்சம் கஷ்டமாவே இருக்கு.
@Divya
திவ்யா உங்களுடைய உற்சாகமான வார்தைகளுக்கு நன்றி! தொடர்ந்து எழுதுகிறேன்!
it's good to be independent, appodhan amma appa perumai theriyum ;) That veggie delight comment was very funny!!!
Usha,
Thanks for dropping in! Yeah neenga solradhu 100% correct. Ada amanga enakku first time comedyah dhan thonithu. But it s better compared to Burger :)
கொஞ்ஞம் இங்கிலீஷ்ல மொக்கை(!!!!!!)
நல்லா நகைச்சுவையோட இருக்கு.
TRC Sir வாங்க! பின்னூட்டத்திற்க்கு நன்றி! உங்க பாஷைல சொல்லனும்னா "வாழ்கையே ஒரு 'Trial Balance' மாதிரி தான்". இத தான் நான் எனக்கு தெரிஞ்ச மாதிரி சொல்லிருக்கேன்
//Eventually one can meet different people,realise that Life is always not a bed of roses and understand what do they actually want in life!///
avvvvv.... ippadi climaxla punch dialogue vatchu villianoda arivu kanna theranthutteengale... :))))
//avvvvv.... ippadi climaxla punch dialogue vatchu villianoda arivu kanna theranthutteengale... :))))//
Geeya yaare villain solreenga??Ana vetta vittu veliya vandha dhane ulagam puriyudhu!! Nama thalaivaroda fan ah irundhundu..atleast blogyavadhu Punch vekka vendama What say???
Tamil flow is good Ramya,I find so hard to post in tamil:( ....but still trying!
@Shwetha
Thanks for dropping in and comments :)) Posting in tamil is easy if u have those tools..Me yet to experiment it :))
//Few Changes in My Life....Hope my stay here would teach me much more and make it memorable!
Did you write for mine? Same experiences here.
:)
Post a Comment